login
Home / Papers / Tamil and Astrology

Tamil and Astrology

88 Citations2019
Thilak K.Baskaran, S Sivaramkrishnan
Journal of Tamil Peraivu

No TL;DR found

Abstract

Abstract   Tamil language is a classical language and is one of the longest surviving classical languages. Recent archeology findings reveal that Tamil civilization was the oldest one. The trace of Tamil is seen all over the world. Also the root word analysis indicates that the most of the languages could not find its meaning in their language but makes correct meaning in Tamil language. Therefore it is clear that Tamil is the mother of all the languages. Tamil has been developed with 3 sangam (Era). The time of third (last) sangam period is said to be BC500 and could even be earlier. Therefore, the first and second sangam period could have been even older. Tholkappiyam is a work on the grammar of the Tamil language and the earliest extant work of Tamil literature and linguistics. The period at which the Tamil language had Grammar proves the antiquity and beauty of Tamil language. Tamil language evolved naturally. Tamil people’s life is completely based on the nature (Planets – Astrology). The knowledge and understanding of the ancient Tamil people about Nature – Planetary position (Astrology) is astonishing. Their festivals, rituals, life style, customs etc are evident that their life was completely based on the nature. The language that evolved naturally and the civilization that grew on the basis of nature should have similarity in it. This article explores such similarity and brings out how Tamil and their civilization are similar in their concepts. It also proves that the concepts evolved based on nature will have unique similarity.    Key Words:  Tamil and Astrology, Tamils life style, Astrology, Nature, Tholkappiyam, Planets, Lemuria, Kumari kandam.   ஆயவுசசுருககம : தமிழ மொழி ஒரு செமமொழியாகும மறறும பழமை வாயநத மொழிகளில ஒனறாகும. அணமை தொலலியல கணடுபிடிபபுகள, தமிழர நாகரிகமே. பழமையான நாகரிகம எனபதை வெளிபபடுததுகிறது. உலகின அனைததுப பகுதிகளிலும தமிழ மறறும தமிழரகளின தாககம காணபபடுகிறது. சொறகளின வேரசசொல ஆயவு, பெருவாரியான மொழிகளில அதன மூல அலலது வேரசசொறகளின பொருளை விளகக இயலவிலலை. ஆனால அதே சொல, தமிழ மொழியில சரியான அரததததைக குறிககிறது. எனவே தமிழ அனைதது மொழிகளுககும தாயமொழி எனபது தெளிவடைகிறது. தமிழ மொழியானது பலவேறு காலகடடததில சஙகஙகள அமைககபபடடு வளரககபபடடது.  மூனறாவது (கடைசி) சஙக காலம கி மு500 எனறு கூறபபடுகிறது, இது தோராயமான கால அளவே. சஙக காலம எனபது அதறகு முனபும இருகக கூடும. ஆகையால, முதல மறறும இரணடாவது சஙக காலம எனபது கிறிதது பிறபபாணடுககு பல ஆயிரம ஆணடுகளுககும முநதைய காலமாக இருககும. தொலகாபபியம எனபது தமிழ இலககணததை பறறி கூறும மிகவும தொணமையான, நூலாகும. (கி.மு.1000) ஒரு மொழிககான இலககணம அநத காலகடடததில இருபபது எனபது அநத மொழியின தொனமையை குறிககும. தமிழ மொழி இயறகையாக உருவானது. தமிழரகளின வாழககை முறறிலும இயறகையின அடிபபடையில (கிரகஙகள - ஜோதிடம) அமைததிருநதனர. இயறகை பறறிய தமிழ மககளுடைய அறிவு மறறும புரிதல - அது சாரநத வாழவியல கூறுகளை (ஜோதிடம), அவரகளின திருவிழாககள, சடஙகுகள, வாழககை முறை, பழககவழககம ஆகியன அடிபபடையாக கொணடு அமைததிருநதனர எனபதன மூலம தெளிவடைகிறது. எனவே இயறகையை அடிபபடையாக கொணடு உருவான மொழி மறறும வாழவியல (ஜோதிடம) ஒரே மாதிரியான கடடமைபபை கொணடிருகக வேணடும எனற நோககில இநத கடடுரை ஆராயபபடடு தமிழ மொழி மறறும தமிழரகளின வாழவியல இயறகையை மையமாகக கொணடுளளது எனபதை தெளிவுபடுததுகிறது.   குறிபபுச சொறகள : தமிழும சோதிடமும, தமிழரகளின வாழககை முறை, ஜோதிடம, இயறகை, தொலகாபபியம, கிரகஙகள, லெமுரியா(குமரி கணடம)